Saturday, March 23, 2013

we are celebrating the earth hour.மின்வெட்டு


பூமி நேரம் உலகம் பூரா கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.

உலகம் பூரா 23.03.2013 இரவு 8.30  லிருந்து இரவு 9.30 வரை.

தமிழ் நாடு  ஜனவரி 2013 லிருந்து டிசம்பர் 2013 இரவு 8.30  லிருந்து மறு நாள் இரவு 8.30 வரை.

we are celebrating the earth hour.

world   23.03.2013 8.30 pm to 9.30 pm.
tamilnadu january 2013 to december 2013 today 8.30 pm to tomorrow 8.30 pm.

மின்வெட்டு


Saturday, March 16, 2013

இந்த நாடு முன்னேறும்னு தோணலை.    ஒரு எல்.கே.ஜி பள்ளியில் ராத்திரி பூரா க்யூ.  போலீஸ் தடியடி என ஜீடீவீ எஸ்பிவி ந்யூஸ்.  மார்ச்சிலேயே என்னய்யா அவசரம்.  மெட்ரிகுலேசன் சிஸ்டமே தப்பு என ஒரு பக்கம் கவர்ன்மெண்டும் கல்வியாளர்களும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.  இந்த ஐந்து விதமான கல்வித் திட்டங்களையும் (மெட்ரிகுலேசன்,மாநில கல்வி,சென்ட்ரல் போர்ட்,ஆங்கிலோ இந்திய, ஓரியண்டல்) ஒன்றாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இந்த லட்சணத்தில் எல்.கே.ஜி க்கு என்னையா அவசரம்.  மக்களுக்கு பைத்தியம் பிடிச்சுப் போச்சு.

This country will not improve.   Gtv Spv news says that there was a queue throughout the night in a matriculation school for L.K.G admission and there was a police lathi charge.   Why there is a hurry burry in March itself?   Government and scholars say that the entire system of education it self is wrong.   There is an idea of merging all the five system of education (matriculation,state board,C.B.S.C.,anglo indian and finally oriental) In this stage why there is a commotion for L.K.G?  People are becoming mad.


Thursday, March 14, 2013

facebook won't survive during Neanderthals period



so we can say that facebook won't survive during Neanderthals period.
as they would have to look always the backside and run whether there was any tiger to bite there eyes and body would be big.


Thursday, March 7, 2013

police beats teachers, போலீஸிடம் அடி வாங்கும் டீச்சர்,



Patna teachers strike for permanent jobs and other needs.  Police have to beat them to chase away.

police: how many times you have beaten us, now revenge.

போலீஸ்:  ஏன் சார், எத்தனை தடவை நான் படிக்கல்லேன்னு என்னை அடிச்சீங்க.  இப்ப நல்லா மாட்டிகிட்டீங்களா!
but see this an innocent Indian mother weeps for that.   only because of these type of souls there is rain in this world.

If there is even a single good soul 
there will be rain in this world.   ....thiruvalluvar.



ஆனால் கீழே பாருங்கள்.  ஆசிரியர்களை அடிப்பதைப் பார்த்து ஒரு தாய் அழுகிறாள்.  இவளைப் போன்றவர்களால்தான் மழை இன்னும் பெய்கிறது.

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.  ....திருவள்ளுவன்.







ATM in Police stations,தானியங்கி பணம் வழங்கும் எந்திரம்,





Reserve Bank has given permission to open ATM in Police Stations so that ATM machines will be safe.

Police: Now we can also have our income easily

போலீஸ்:இனிமே எங்களுக்கும் வருமானம் சுலபமாய் கிடைச்சுடும்.

Sunday, March 3, 2013

amnesty international

nowadays world is not good people think

ceylon: damaal..........toomeel..........tirrrrrrrrrrr........
tamilnadu: hollow! some shooting sound is  heard in the neighbour's house sir!
india: we have not heard anything sir!
amnesty international and U.N.O: yes,yes, we have also heard some sounds.
world: nowadays world is not good, I think.