இந்த நாடு முன்னேறும்னு தோணலை. ஒரு எல்.கே.ஜி பள்ளியில் ராத்திரி பூரா க்யூ. போலீஸ் தடியடி என ஜீடீவீ எஸ்பிவி ந்யூஸ். மார்ச்சிலேயே என்னய்யா அவசரம். மெட்ரிகுலேசன் சிஸ்டமே தப்பு என ஒரு பக்கம் கவர்ன்மெண்டும் கல்வியாளர்களும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த ஐந்து விதமான கல்வித் திட்டங்களையும் (மெட்ரிகுலேசன்,மாநில கல்வி,சென்ட்ரல் போர்ட்,ஆங்கிலோ இந்திய, ஓரியண்டல்) ஒன்றாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இந்த லட்சணத்தில் எல்.கே.ஜி க்கு என்னையா அவசரம். மக்களுக்கு பைத்தியம் பிடிச்சுப் போச்சு.
This country will not improve. Gtv Spv news says that there was a queue throughout the night in a matriculation school for L.K.G admission and there was a police lathi charge. Why there is a hurry burry in March itself? Government and scholars say that the entire system of education it self is wrong. There is an idea of merging all the five system of education (matriculation,state board,C.B.S.C.,anglo indian and finally oriental) In this stage why there is a commotion for L.K.G? People are becoming mad.
No comments:
Post a Comment